கண் டறிதல்கள், கண் டுபிடிப்புகள், புத்தாக்கம், படடப்பாற்றல் பற்றிய சிறுகடதகள்

கண் டறிதல்கள், கண் டுபிடிப்புகள், புத்தாக்கம், படடப்பாற்றல் பற்றிய சிறுகடதகள்

Free

ISBN:

978-967-2477-16-7

Categories:

Children
School Reference

File Size

69.38 MB

Format

epub

Language

Others

Release Year

2023
Favorite (0)

Synopsis

Science is a body of knowledge based on hypotheses, observations, and experiments. Its applications can generate inventions and innovations in technology that create solutions to make our lives easier and to meet certain human needs. This knowledge is of little use unless it is shared with others. The learning of Science is most interesting and engaging through connections with daily living and common things found and used in households and common places. Therefore, this book is about simple inventions and gadgets with scientific principles as its basis, and stories about discoveries and innovations with an inspirational message at the end that sets the reader thinking. It is a simple approach towards education in creativity but it is motivational and encouraging to the readers. அறிவியல் என்பது கருதுேகாள்கள், கூர்ந்த கவனிப்புகள் மற்றும் பரிேசாதைனகள் ஆகியவற்றின் அடிப்பைடயிலான அறிவின் ெதாகுப்பாகும். அதன் ெசயல்முைறகளால் ெதாழில்நுட்பத்தில் கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்கங்கைள உருவாக்க முடியும், அைவ நம் வாழ்க்ைகைய எளிதாக்குவதற்கும் சில மனிதத் ேதைவகைளப் பூர்த்தி ெசய்வதற்கும் தீர்வுகைள உருவாக்குகின்றன. இந்த அறிைவ மற்றவர்களுடன் பகிர்ந்து ெகாள்ளாதவைர எந்தப் பயனும் இல்ைல. அன்றாட வாழ்க்ைக மற்றும் வீடுகள் மற்றும் ெபாதுவான இடங்களில் காணப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் ெபாதுவான விஷயங்களுடனான ெதாடர்புகள் மூலம் அறிவியல் கற்றல் மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் ஈடுபாடு ெகாண்டதாக அைமகிறது. எனேவ, இந்தப் புத்தகம் எளிய கண்டுபிடிப்புகள் மற்றும் கருவிகள் பற்றிய அறிவியல் ேகாட்பாடுகைள அடிப்பைடயாகக் ெகாண்டது, ேமலும் கண்டறிதல்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் பற்றிய கைதகள் இறுதியில் ஓர் உந்துதல் அளிக்கும் ெசய்தியுடன் வாசகைரச் சிந்திக்க ைவக்கிறது. இது பைடப்பாற்றலில் கல்விக்கான எளிய அணுகுமுைறயாகும், ஆனால் இது வாசகர்களுக்கு முைனப்ைபயும் ஊக்கத்ைதயும் அளிக்கிறது.